என் காதலியின் எழில் கண்டு
மயில் ஆட மறந்தது .
குயில் கூவ மறந்தது .
மான் துள்ள மறந்தது .
மீன் நீந்த மறந்தது .
நான் என்னை மறந்தேன் .
அவளோ என்னையே மறந்தாள்!
பன்முக திறமையாளர்
என் காதலியின் எழில் கண்டு
மயில் ஆட மறந்தது .
குயில் கூவ மறந்தது .
மான் துள்ள மறந்தது .
மீன் நீந்த மறந்தது .
நான் என்னை மறந்தேன் .
அவளோ என்னையே மறந்தாள்!